புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2015

மும்பையில் பயங்கர கடல் சீற்றம் பாந்திரா–ஒர்லி கடல்வழி மேம்பாலம் மூடல்

பலத்த மழைக்கு இடையில்  இன்று கடல் சீற்றமும் அதிகமாக காணப்பட்டது. மதியம் 2 மணி அளவில் 4.47 மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும் என ஏற்கனவே மாநகராட்சி இருந்தது. அதன்படி ராட்சத அலைகள் எழுப்பின. கடலில் உள்ள ஹாஜி அலி தர்காவை மறைக்கும் வகையில் கடல் அலைகள் எழும்பின. அதிக கடல் சீற்றம் காரணமாக நேற்று பாந்திரா – ஒர்லி கடல் வழி மேம்பாலம் மூடப்பட்டது. அங்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதிகளில் மருத்துவ வாகனங்களுடன் மீட்பு குழுவினர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். மீட்பு பணியில் ஈடுபட கடற்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ad

ad