புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2015

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் உத்தியோக பூர்வமாக வெளியீடு


பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் யாழ். மாவட்டத்தில்
போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கும்  அவர்களுக்கான இலக்கங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 
அதன்படி  தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்களுக்கான இலக்கங்களும் வருமாறு, அருந்தவபாலன் கந்தையா- 01 , ஆனந்தராஜ் நடராஜா-02, ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம்-03, ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்-04,  ஈஸ்வரபாதம் சரவணபவன்-05, கந்தர் நல்லதம்பி ஶ்ரீகாந்தா-06, தருமலிங்கம்  சித்தார்த்தன்- 07,  மதினி நெல்சன்- 08 , மாவை சோமசுந்தரம் சேனாதிராசா-09, சிவஞானம்  சிறிதரன்- 10.
இவ்வாறாக ஏனைய கட்சிகளுக்கும்  அவர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு 15 கட்சிகளும் 06 சுயேட்சைக்குழுக்களும் தகுதி பெற்றுள்ளன.
ஓகஸ்ட் 17 ஆம் திகதி  பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

ad

ad