புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 1 ஆசனத்தைக் கைப்பற்றிய கூட்டமைப்பு


கிழக்கு மாகாணத்தில், திகாமடுல்ல மாவட்டத்தில் அம்பாறை தொகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், கல்முனை,சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளை
ஐதேகவும் கைப்பற்றியுள்ளன.
பொத்துவில் தொகுதிஐதேக    43,533-  45.90%
தமிழரசுக் கட்சி -  25,147 - 26.51%
ஐ.ம. சு.மு-  15,575  - 16.42%
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  -  9,517 -10.03%
சம்மாந்துறை  தொகுதி 
ஐதேக     23,206  - 44.74%
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  - 14,033 - 27.05%
தமிழரசுக் கட்சி  7,540  - 14.54%
ஐ.ம. சு.மு-   6,448 -12.43%
கல்முனை  தொகுதி
ஐதேக    24,992  - 55.07%
தமிழரசுக் கட்சி    10,847- 23.90%
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 8,549 -18.84%
ஐ.ம. சு.மு-  726  1.60%
அம்பாறை தொகுதி ஐ.ம. சு.மு-  60,506  52.70%
ஐதேக       49,751   43.34%
ஜேவிபி-      4,029   -3.51%
தமிழரசுக் கட்சி    33  0.03%

ad

ad