புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

3000 மது கடைகளை மூட பரிந்துரை

தமிழகம் முழுவதும் 3,000 மதுபானக் கடைகளை மூட அரசுக்கு போலீஸ் பரிந்துரை, தமிழகத்தில் மொத்தம் 6,800 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 3,000 மதுபானக் கடைகளை மூட அரசுக்கு போலீஸ் பரிந்துரை செய்துள்ளது

ad

ad