புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2015

சித்தார்த்தனுடன் யப்பாணிய தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் மரிகோ யமாமொகொ சந்தித்துக்கு கலந்துரையாடினார்.

யாழ் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கௌரவ. தர்மலிங்கம்.சித்தார்த்தனுடன் அவரது இல்லத்தில் யப்பாணிய தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் மரிகோ யமாமொகொ சந்தித்துக்கு கலந்துரையாடினார். இவ் சந்திப்பின் போது நடந்து முடிவடைந்த தேர்தலின் போது அமோக வாக்குகளினால் வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரதிதிதியாக நாடாளுமன்றம் செல்கின்றமையை ஒட்டி வழ்த்துக்களை தெரிவித்த எதிர்வருங்காலங்களில் மக்களின் தேவைகளை உரிய முறையில் அடையாளங்கண்டு முன்வைக்குமாறும் கூறிக்கொண்டார்.
இதன் போது நாடாளுற உறுப்பினர் இன்றைய தழிழ் மக்களின் தேவைகள் மிக அதிகமாக உள்ளதற்கு மேலாக எம்மல் முன் வைக்கப்படுகின்ற மிக முக்கிய விடயம் நடந்து முடிவடைந்த இனப்படுகொலை தொடாடபிலான சர்வதேச ரீதியிலான விசரனை முறையை உடனடியாக உரிய முறையில் அமுல் படுத்துவதற்காக பொறி முறை தொhடாடபில் தங்களது அரசின் ஆதரவு மிக முக்கிய மாக வேண்டபடுகின்றது என்பதனை சுட்டிக்கட்டினார்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பகுதியில் கடந்த கால யுத்தங்களால் பல தொழிச்சாலைகள் அழிவடைந்த நிலையில் உள்ளமையும் எதிர்காலத்தில் அவற்றினை மீளவும் கட்டி வளர்த்து வேலைவய்ப்பற்று இங்குள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலை வாய்பினை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் இதே வேளை நடைபெற்று முடிந்த யுத்தத்த்தினால் பாதிப்புக்குள்ளாகி உள்ள குடும்பஙகளுக்hன சுயதொழில் ஊககுவிப்புக்களையும் வழங்க முன் வரவேண்டும். எனக்குறிப்பிட்hர். இதன் போது தூதரக அதிகாரி இவ் விடயம் தொடர்பில் பரிசீலிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

ad

ad