புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

வன்னி தேர்தல் மாவட்டத்தில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்குகின்ற வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி
பெற்றுள்ளது. மன்னார் தமிழரசுக் கட்சி - 27,096 - 58.18% ஐ.தே.க. - 12,738 - 27.35% மு.கா. - 2,826 - 6.07% ஐ.ம.சு.மு - 2,596 - 5.57% முல்லைத்தீவு தமிழரசுக் கட்சி - 27,269 - 70.87% ஐ.தே.க. - 6,244 -16.23% ஐ.ம.சு.மு. - 2,582 - 6.71% வவுனியா தமிழரசுக் கட்சி - 31,836 - 48.06% ஐ.ம.சு.மு - 14,402 - 21.74% ஐ.தே.க. - 14,380 - 21.71% - 

ad

ad