புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2015

ஜெயலலிதா-மோடி சந்திப்பு






சென்னையில் நடைபெற்ற கைத்திறி நெசவாளர் விழாவை முடித்த மோடி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு நேரில் சென்று ஜெயலலிதாவை சந்தித்தார். பின் பிரதமர் மோடியிடம் தமிழக நலன்கள் குறித்தும், காவிரி விவகாரம், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகவும் கோரிக்கை மனுவை அளித்தார் ஜெயலலிதா. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்கு முறை குழு உடனே அமைக்க வேண்டும் என்றும், தீபகற்ப நதிகளை தேசிய மயமாக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படை வழங்கவும், மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவும், கச்சத்தீவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் அந்த மனுவில்  ஜெயலலிதா வலியுறுத்தியள்ளார்.

ad

ad