புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2015

.
யார் இந்த குமார் சங்கக்கார?
ஈழ தமிழரும் ஈழதமிழர் நலன் காக்க பாடுபடும் ஒவ்வரு தமிழனும் மதிக்க வேண்டிய ஒரு மனிதன்.

83இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றபோது சிங்களக் காடையர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்த ஒரு சிங்களவரின் மகன் தான் இந்த குமார் சங்கக்கார.
தமிழருக்கெதிரான அந்தத் தாக்குதல்களைக் கண்டித்தும் தனது தகப்பனின் அந்தச்செயலினை பெருமையுடன் நினைவு கூர்ந்தும் சர்வதேச மாநாடு ஒன்றில் துணிந்து பேசியவர்தான்
இந்த குமார் சங்கக்கார
சாட்சி
இலங்கைஅணியில் ஜாதி மதம் பார்த்து விளையாட சந்தர்ப்பம் வழங்கும்காலத்தில் திறமை உள்ள எந்த மதத்தவர்களுக்கும் விளையாட இடம் கொடுக்க வேண்டும் என்று கூறியவர்.
எமது பாசையில் சொல்லப்போனால் அவர் ஒரு ஜென்டில்ம் மேன்..
அவர் கடைசி போட்டியில் இன்று விளையாடுகிறார்
குமார்சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன இனைந்து பல சமூகசேவை நர்வணங்களையும் செயற்படுத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
'சாதனை நாயகன் சங்காவை வாழ்த்தி வழியனுப்புவோம்

ad

ad