புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2015

கலப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோன் கெரிக்கு கடிதம்ஐ.நா மனித உரிமைகள்
பேரவையில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மான வரைவில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் பரிந்துரைத்துள்ளபடி, போர்க்குற்றங்கள், மீறல்கள் குறித்து விசாரிக்க கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயம் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றமான, காங்கிரசின் 11 உறுப்பினர்கள், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு, ஆதரவளிப்பதான வாக்குறுதிகளில் அமெரிக்கா அர்ப்பணிப்புடன் தொடர்ந்து இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இவர்கள் அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் கோரியுள்ளனர்.
“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் பரிந்துரைக்கு அழைப்பு விடப்படும் என்று நம்புகிறோம்.
சிறிலங்காவில் அனைத்துத் தரப்பினருக்கும் நடுநிலையான பொறுப்புக்கூறல் செயல்முறைகளின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக நாம் நம்புகிறோம்.
40ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் போரின் இறுதி மாதங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள், சிறிலங்கா அரசபடைகளின் பீரங்கித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஐ.நா விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா படையினர், பெருமளவிலான பாலியல் வன்முறைகளிலும், நீதிக்குப் புறம்பான படுகொலைகளிலும் ஈடுபட்டதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் முயற்சிகள் வெற்றி பெறுவதையும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதையும், உறுதிப்படுத்துவதில் அமெரிக்காவும், அனைத்துலக சமூகமும், தற்போது சிக்கலான பணியை ஆற்ற வேண்டியுள்ளன.
அதேவேளை, 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியதற்காகவும், வடக்கில் 1000 ஏக்கர் தனியார் காணிகளை மீள ஒப்படைத்ததற்காகவும், சிறிலங்கா அதிபர் மற்றும் நாடாளுமன்றத்துக்கு மதிப்பளிக்கிறோம்.
நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், சட்டஆட்சியை ஏற்படுத்துவதற்கும் இவை முக்கியமான ஆரம்ப நகர்வுகளாகும்.” என்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21ஆம் நாள், அமெரிக்க காங்கிரசின் அஞ்சல் தலை பொறிக்கப்பட்ட காகிதத்தில் இந்தக் கடிதம் வரையப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில், காங்கிரஸ் உறுப்பினர்களான பில் ஜோன்சன், டன்னி கே. டாவிஸ், ஸ்டீவ் ஸ்டிவேர்ஸ், பற்றிக் ஜே ரிபேரி, வில்லியம் ஆர் கீற்றிங், ஸ்டீவ் காபோட், ஜிம் ரெனாகி, ஜேம்ஸ் பி மக்கோவன், பிரட் வென்ஸ்ட்ரப், டானியல் எம்.டொனாவன், பிரட் சேர்மன் ஆகியோர் இந்தக் கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர்.ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மான வரைவில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் பரிந்துரைத்துள்ளபடி, போர்க்குற்றங்கள், மீறல்கள் குறித்து விசாரிக்க கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயம் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில், காங்கிரஸ் உறுப்பினர்களான பில் ஜோன்சன், டன்னி கே. டாவிஸ், ஸ்டீவ் ஸ்டிவேர்ஸ், பற்றிக் ஜே ரிபேரி, வில்லியம் ஆர் கீற்றிங், ஸ்டீவ் காபோட், ஜிம் ரெனாகி, ஜேம்ஸ் பி மக்கோவன், பிரட் வென்ஸ்ட்ரப், டானியல் எம்.டொனாவன், பிரட் சேர்மன் ஆகியோர் இந்தக் கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர்

ad

ad