புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2015

திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை : திருமாவளவன் - ஜவாஹிருல்லா


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு அவசரக் கூட்டம்  இன்று 07.09.2015 திங்கள்கிழமை காலை சென்னை, தலைமைக் கழகம், தாயகத்தில்  நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தாயகத்தில், மக்கள் கூட்டு இயக்கத்தின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவனும், ஜவாஹிருல்லாவும், ’’திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை’’ என்று பேட்டி அளித்தனர்.

ad

ad