புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

உண்மைகளைக் கண்டறிவது நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் : டேவிட் கமரூன்

மானிப்பாய், சுதுமலைப் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வீதி வலம் வரும் சில இளைஞர்கள் பொலிஸாருக்குப் பணம் கட்டவேண்டும் எனக்
கூறி வீதியால் செல்லும் அப்பாவி மக்களை ஏமாற்றிப் பணத்தை அபகரித்துச் செல்வதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மோசடி குறித்து அச்சம் கொண்டுள்ள மக்கள், இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரைக் கோரியுள்ளனர்.
 இணுவிலைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவர் ஒருவரிடமும்,   வீதியால்  மோட்டார் சைக்கிளை உருட்டிச் சென்ற முதியவர் ஒருவரிடமும் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் பணத்தைக் கேட்டுப் பெற்றுள்ளனர். 
பொலிஸாரின் பெயரைச் சொல்லி அப்பாவி மக்களிடமிருந்து பணத்தை அபகரித்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் பொலிஸாரைக் கோரியுள்ளனர்.          

ad

ad