புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2015

விஷால் அணி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அறிமுகம்



தென்னிந்திய ‪நடிகர்‬ சங்கத்தில் போட்டியிடும் விஷால் அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

பாக்கியராஜ், சத்தியராஜ், வடிவேலு, சிவக்குமார், எஸ்.வி.சேகர், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோரும் நடக நடிகர்களும் பங்கேற்றனர்.

மேலும் விஷால் அணிக்கு அதரவளித்த இளைஞர்கள் பட்டாளத்தை கருணாஸ் மேடையில் அறிமுகபடுத்தினார். அதில் ஆர்யா, ஜீவா, சந்தானம், ஜெயம் ரவி, சித்தார்த், சாந்தனு, சூரி, விமல் உள்ளிட்டோர் மேடைக்கு வந்தனர்.

ad

ad