புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

பிளாட்டர், பிளாட்டினிக்கு ஏழு வருட தடை ?

பணி இடை நீக்கம் செய்யப் பட்ட சர்வதேச கால்பந்து சபை யின் தலைவர் செப் பிளாட்டர் மற்றும் ஐரோப் பிய கால்பந்து
சபையின் தலை வர் மைக்கல் பிளாட்டினி இரு வரும் தொடர்ச்சியாக ஏழு வருடங்களுக்கு தடையை எதிர்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எழுத்துமூல ஆவணங்கள் எதுவும் இன்றி செப் பிளாட் டர் மற்றும் பிளாட்டினி ஆகிய இருவருக்கு இடையிலும் 1.35mயு+ரோ நிதி கைமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக குற் றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், தவறான நிர்வாகம், தவறான கணக்கு மற்றும் பிபா நெறிமுறைக்குழுவுடன் இணைந்து செயற்ப டாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட் டுள்ள நிலையில் பிபா நெறிமுறைக் குழுவினால் குறித்த இருவரும் 90 நாட்களுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட் டனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் விசாரணைகள் நடைபெற்று வருகின்றநிலையில் பிளாட்டர், பிளாட்டினி யின் தடைக்காலத்தை குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு பிபா நெறிமுறைக்குழு அழுத்தம் கொடுப்ப தாக தெரியவருகின்றது.

ad

ad