சனி, நவம்பர் 14, 2015

பாரிஸ் தாக்குதலை அடுத்து சுவிஸ் அதன் எல்லையை பலப்படுத்தி உள்ளது

சுவிசில் இருந்து தரைமார்க்கமாக வெளியே  செல்வோரும் உள்ளே  வருவோரும்  உரிய ஆவணங்கள் கடவுசீட்டு  சுவிஸ்  வதிவிடப்பத்திரம் தேவை எனில் வங்கி அட்டை மருத்துவக் காப்புறுதி அட்டை  சாரதி அனுமதி பத்திரம்  வாகனங்களின் உரிமை பத்திரம் என்பவற்றை எடுத்து செல்லல் நல்லது  இவை உங்களிடம் சந்தேகப்படும் போது கேட்கப்படும் சொந்த வாகனமின்றி வேறு  ஒருவரின் வாகனத்தை உரிய அனுமதியுடன் கொண்டு செல்லவும் ஆயுதங்கள்  கோரன தாக்குதல் செய்யகூடிய  கத்தி   வாள் தங்கம்   அல்லது தங்க நகைகள்  அனுமதிக்கப்பட தொகைக்கு மேலான   பணம் வேறு ஒருவரின் ஆவணங்கள் (கடவுசீட்டு  விசா அடையாள அட்டை வங்கி அட்டை  போன்றன ) போன்றவை மற்றும் இரசாயன பதார்த்தங்கள் எரிவாயு டின்கள் அனுமதிக்கப்படாத பொருட்களை என்பவற்றை  வாகனங்களிலோ  உங்களுடனோ எடுத்து வர வேண்டாம் .எல்லையைக் கடக்கும் போதுஅறிவிக்கபட்டபடி  வேகத்தை  கடைப்பிடிக்கவும் உதாரணம் பத்து கி மீ மணிக்கு  பி சி வதிவிட பத்திரம் உள்ளவர்கள் இலங்கைக் கடவுச்சீடடினைக் கட்டாயம் கொண்டு  செல்லல் வேண்டும்