புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2015

நுகர்வோருக்கு நியாயமான முறையில் அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்காக பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

இதற்கு மேலதிகமாக 11 அத்தியாவசிய பொருட்களின் விலை 100க்கு 20 வீதத்தால் குறைப்பு. 

இதன்படி உருளைக்கிழங்கு ஒரு கிலோ 75 முதல் 85 ரூபா வரையும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 85 முதல் 95 ரூபா அதிகப்பட்ச விலையாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுப் பால்மா 400 கிராம் 295 ரூபாவாகவும் சிறுவர்களுக்கான பால்மா ஒரு கிலேh 100 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. 

425 கிராம் டின்மீன் 125 ரூபாவாகவும் நெத்தலி 1 கிலோ 410 ரூபா அதிகபட்சமாக விலையில் சதொச மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பருப்பு 1 கிலோ கிராம் 169 ஆக குறைக்கப்பட்டுள்ளதுடன், கடலை ஒரு கிலோ 169 ரூபா அதிகபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ad

ad