புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2015

Siva Erambu Jaffna 4 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
இன்று அல்லது நாளை ஈழ மக்கள் ஜனநாய கட்சித் தலைவர் திரு. டக்ளஸ் என்கிற சூத்ரானந்தா இலங்கை குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்படுவார்!!

கடந்த காலங்களில் டக்ளஸ் என்கிற சூத்ரானந்தா அப்பாவி இளைஞர்கள், புலிகள், மத போதகர்கள்,கற்கழிப்புக்கு பின் கொலை செய்துள்ளார் அதாவது சாகடித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதி முக்கிய உறுப்பினரும் சட்டமாமேதையான திரு. சுமந்திரன் அறிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் திரு.சூத்திரானந்தா நிறுத்படுவது உறுதியாகிவிட்டது.
1990 காலப்பகுதி தொடக்கம் 2009 வரை கொலை, கொள்ளை சக்கரவர்தியான திரு. சூத்ரானந்தா பத்திரிகையாளர்கள், ஜோசப்பர்ராஐசிங்கம், ரவிராஜ்
போன்ற பாராளமன்ற உறுப்பினர்களின் கொலையில் நேரடியான பங்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சூளைமேடு என்ற இடத்தில் அப்பாவி தமிழக தமிழர்களை சுட்டுக்கொன்றுள்ளார் கடந்த 1986.
அதன் பின் யாழ்ப்பாணம் வந்த திரு. சூத்ரானந்தா மக்களிடம் கப்பம் பெறுதல், சிங்கள இரானுவ அதிகாரிகளுக்கு இரவில் தமிழ்பெண்களின் மானத்தை விற்று பல கோடி பணம் பெற்றுள்ளார்.
இதனால் அவரின் அரசியல் அடி அத்திவாரமே இன்று ஆட்டம் கண்டுள்ளது.
திரு.சூத்ரானந்தாவின் ஆரம்ப கால அடி அருவடிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சி எடுத்து வருகின்றனர்.
வடமாகாணசபையில் எதிர்கட்சியாக இருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரின் உறுப்பினரான திரு. தவராஜா தன் பதவியில் இருந்து ராஜனாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் சூத்ரானந்தாவிற்கு எதிராக சாட்சி சொல்லப்போவதாகவும். பின் திரு. சந்திரகுமாருடன் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அறிவித்துள்ளார்.
அதர்மம் அழிந்து தர்மம் நிலைக்கபோவதை நினைத்து என் உள்ளம்
மகிழ்ச்சித் தாண்டவம் ஆடுகிறது. சும்மாவா இரண்டு லட்சம் தமிழர்களின் உயிரும், ஐம்பதாயிரம் மாவீரர்களின் இழப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டாமா???

ad

ad