ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் 7.0 ரிச்சட் அளவில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த பூமியதிர்ச்சியடுத்து, சுனாமி ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேதவிவரங்கள் தெரியவரவில்லை.