புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2016

தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கம்


விளாத்திக்குளம் சடடமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர் விஜயதாரணி. இவர் தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராகவும் பதவி வசித்து வந்தார். 

இந்த நிலையில் அப்பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மகளிரணி தலைவராக ஜான்சிராணி நியமிக்கப்பட்டுள்ளார். ஜான்சிராணி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 

ad

ad