புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2016

கிளிநொச்சி மாவட்ட வணிகத்துறை முதன்மைப்பெறுபேறுகள்.


மாவட்ட நிலை வரிசையில்......
1.ஶ்ரீ.சிந்துஜா 3A
கிளி/உருத்திரபுரம் ம.வி.
2. பா.ஶ்ரீபிரியா 2AB-கிளி/கிளிநொச்சி ம.வி
.
3. க.கிஷாந்தி 2AB -கிளி/முருகானந்தாக்கல்லூரி.
4. பா.ஜீவரேகா 2AB - கிளி/கிளிநொச்சி ம.வி
5. சோ.பிரசாந்தகுமாரன் 2AB- கிளி/இந்துக்கல்லூரி
6. அ.சௌமியா A2B- கிளி/இந்துக்கல்லூரி
7. சு.ஹருஷனா A2B- கிளி/இராமநாதபுரம் ம.வி.
8. ர.ரவின்பிரசாத் 2AB- கிளி/கனகபுரம் ம.வி.
10. பிருந்தா A2B - கிளி/புனித திரேசா பெண்கள் கல்லூரி.
11. ம.வர்சினி 2AB - கிளி/கிளிநொச்சி ம.வி.
12.சு.ஹரிசன் A2B - கிளி/இராமநாதபுரம் ம.வி.
13. ப.யூட்றொபின்சன் A2B - கிளி/இந்துக்கல்லூரி.
14.ய.விதுர்சன் A2B- கிளி/கனகபுரம் ம.வி.
15. சி.பிரார்த்தனா A2B- கிளி/உருத்திரபுரம் ம.வி.
15. அ.கமில்ஷா 2AB - கிளி/இந்துக்கல்லூரி.
17. சி.சியாழினி A2B - கிளி/பூநகரி மத்திய கல்லூரி.
19. வி. தர்சன் 2AC - கிளி/கிளிநொச்சி ம.வி.
20 சுகந்தினி A2B - கிளி/திருவையாறு ம.வி.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது மாவட்ட வணிகத்துறைக்குப் பெருமை சேர்த்த இம்மாணவர்களுக்கும் , கற்பித்த ஆசிரியர்களுக்கும் , வழிநடத்திய அதிபர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்!!

ad

ad