ஞாயிறு, ஜனவரி 31, 2016

யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டு பரபரப்பு அடங்குவதற்குள் மகிந்த ராஜபக்ச , தன்னை யாரும் அடக்கி விட முடியாது என முகநூலில் எச்சரித்துள்ளார்

முழுக்குடும்பத்தையும் கைது செய்து, அதுவும் போதாது என்று என்னை சிறையில் அடைத்தாலும் 1936 இலிருந்து வந்த அனுபவமும் முதிர்ச்சியும் ராஜபக்ஸ குடும்பத்திற்கு இல்லாது போகாது.
யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டு பரபரப்பு அடங்குவதற்குள்  மகிந்த ராஜபக்ச , தன்னை யாரும் அடக்கி விட முடியாது என முகநூலில் எச்சரித்துள்ளார்.
எனது முழுக்குடும்பத்தையும் கைது செய்து, அதுவும் போதாது என்று என்னை சிறையில் அடைத்தாலும் 1936 இலிருந்து வந்த அனுபவமும் முதிர்ச்சியும் ராஜபக்ஸ குடும்பத்திற்கு இல்லாது போகாது  என மிரட்டும் பாணியில் முகநூலில் தகவல் வெளியிட்டுள்ளார்.
மகிந்தவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ச பல தடவைகள் சிறைக்கு சென்று வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளா