புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

20 ஓவர் போட்டி: ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி பெரேரா அசத்தல், இந்தியா 69ஓட்டங்களால் வெற்றி

இந்தியாவுக்கு வந்துள்ள தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர்
தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா–இலங்கை இடையிலான 2–வது 20 ஓவர்போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று  நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தவான் -ரோகித் சர்மா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஷிகர் தவான் ஆட்டத்தில் அனல் பறந்தது. தவானை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை வீரர்கள் விழி பிதுங்கி நின்றனர்.

 தவான் ருத்ர தாண்டவத்தால்,இந்திய அணி 4.4 ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. இந்திய அணி 6.6 ஓவரில் 75 ரன்களை சேர்த்திருந்த போது அபாரமாக ஆடி வந்த ஷிகர் தவான் 25 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்த நிலையில், சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த போது,  பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா(43 ரன்கள், 36 பந்துகள், 2 பவுண்டரிகள்,1 சிக்சர்) சமீராவின் அபார கேட்சில் வெளியேறினார். 14.2 வது ஓவரின் போது, ரகானே 25 ரன்கள் சேர்த்து செனநாயகே பந்தில் ஆட்டமிழந்தார்.  

விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால்,ரெய்னா- பாண்டயா ஜோடி அதிரடியாக ஆடியது.  சிறிது நேரம் வான வேடிக்கை காட்டி வந்த  பாண்டயா  18.4 ஓவரில் 27 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அடுத்த பந்திலேயே ரெய்னாவும்  (19 பந்துகளில் 30 ரன்கள்)  வெளியேறினார்.

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததால், பெரேராவுக்கு ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பந்தை எதிர்கொண்ட யுவராஜ்(0 ரன்கள்)  சிங் புல்டாஸ் பந்தில் ஆட்டமிழந்து ஹாட்ரிக் விக்கெட்டை பெரேரா கைப்பற்ற வழி அமைத்தார்.  

200 ரன்களை எளிதாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹாட்ரிக் விக்கெட் வீழ்ச்சியால் இந்தியாவின் ரன் வேகம் குறைந்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை சேர்த்தது. இதன்மூலம் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இலங்கைக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக பெரேரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.India 196/6 (20/20 ov)
Sri Lanka 127/9 (20.0/20 ov)
India won by 69 runs
12 February 2016 - night match (20-over match)
 India innings (20 overs maximum)RB4s6sSR
View dismissalRG Sharmac & b Chameera433621119.44
View dismissalS Dhawanc †Chandimal b Chameera512572204.00
View dismissalAM Rahanec Dilshan b Senanayake252130119.04
View dismissalSK Rainac Chameera b Perera301950157.89
View dismissalHH Pandyac Gunathilaka b Perera271212225.00
MS Dhoni*†not out9510180.00
View dismissalYuvraj Singhc Senanayake b Perera01000.00
RA Jadejanot out1100100.00
Extras(lb 1, w 9)10
 Total(6 wickets; 20 overs)196(9.80 runs per over)
 BowlingOMRWEcon0s4s6s 
 CAK Rajitha4045011.25570(2w)
View wicketsNLTC Perera3033311.00421(4w)
View wicketSMSM Senanayake4040110.00623
View wicketsPVD Chameera403829.50750(2w)
 S Prasanna302107.00201
 TAM Siriwardana10606.00410
 MD Shanaka1012012.00120
 Sri Lanka innings (target: 197 runs from 20 overs)RB4s6sSR
View dismissalMD Gunathilakac †Dhoni b Nehra270028.57
View dismissalTM Dilshanst †Dhoni b Ashwin01000.00
View dismissalS Prasannac Yuvraj Singh b Nehra140025.00
View dismissalLD Chandimal*†st †Dhoni b Jadeja313020103.33
View dismissalCK Kapugederac Pandya b Jadeja322731118.51
TAM Siriwardananot out282011140.00
View dismissalMD Shanakac Raina b Ashwin271803150.00
View dismissalNLTC Pererac Rahane b Ashwin01000.00
View dismissalSMSM Senanayakelbw b Bumrah02000.00
View dismissalPVD Chameerab Bumrah03000.00
CAK Rajithanot out370042.85
Extras(w 3)3
 Total(9 wickets; 20 overs)127(6.35 runs per over)
 BowlingOMRWEcon0s4s6s 
View wicketsR Ashwin401433.501200(1w)
View wicketsA Nehra302628.66840
 Yuvraj Singh301906.33711
View wicketsRA Jadeja402426.00701
 SK Raina2022011.00102
View wicketsJJ Bumrah301725.661011(1w)
 HH Pandya10505.00100

MATCH DETAILS


Toss - Sri Lanka, who chose to field
Series - 3-match series level 1-1
Player of the match - tba
Umpires - AK Chaudhary and VA KulkarniTV umpire - CK NandanMatch referee - JJ Crowe (New Zealand)Reserve umpire - A Deshmukh

ad

ad