வெள்ளி, பிப்ரவரி 26, 2016


பிரான்ஸ் இல் வசிக்கும் எம் அன்புக்குரிய அண்ணன் ரெஜினோல்ட் டேவிட் அவர்களின் பாசத்துக்குரிய தாயார் அமரர் திருமதி மங்கள நாயகம் மேரிரோஸ் அவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல் நாளை (25/02/2015) முன்னிட்டு ரூபா 50,000 பெறுமதியான நூல்கள், அலுமாரி அடங்கிய நூலகத் தொகுதி ஒன்றினை புங்கையின் புதிய ஒளி அமைப்பிற்கு அன்பளிப்பாக தந்து உதவினர். அவர்களுக்கு புதிய ஒளி கல்வி நிலையம், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் புங்குடுதீவு மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புத்தாயாரின் பிரிவின் கனதியில் நாமும் பங்கெடுக்கின்றோம்..!!!