வெள்ளி, பிப்ரவரி 26, 2016

சுவிஸ் நாட்டவரான வாலிஸ் மாநிலத்தை சேர்ந்த இஞ்சண்டினோ115 வாக்குகள் பெற்று இன்றுFIFA தலைவரானர் .

செப்ப ப்லாட்டரின் தில்லு முல்லுகளை  தொடர்ந்து அவரது  பதவி நீக்கத்தின் பின்  நடக்கும்  இந்த தெரிவில்
மற்றுமொரு  சுவிஸ்  நாட்டவரான வாலிஸ்  மாநிலத்தை சேர்ந்த இஞ்சண்டினோவும் பாக்றேன் நாட்டவரான சைக் சல்மானும்  கடும் போட்டியில் இருப்பார் என எதிர் பார்க்கபட்டது அனால்  இவர் 115 வாக்குகள் பெற்று  இன்று  தலைவரானர் .