வியாழன், பிப்ரவரி 11, 2016

யாழ்ப்பாணம் வந்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு ஜெற்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சிவில் சமூக அமைப்புகளுடான சந்திப்பிலும், அரச அதிகாரிகளுடான சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை பார்வையிடும் நோக்குடன் இவரின்  யாழ்.விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.