புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2016

2016 தமிழக தேர்தல்: யார் தலைமையில் ஆட்சி? எந்த கூட்டணி எத்தனை இடங்கள் பிடிக்கும்?



2016 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி அல்லது எந்த கூட்டணி தலைமையில் ஆட்சி பொறுப்பு அமையும் என்ற பார்வையில் அதிமுக அணியை விட திமுக அணி பெரிதளவு முன்னிலை பெற்றுள்ளது.

திமுக தலைமையில் 37.0
அதிமுக தலைமையில் 32.9
மக்கள் நலக் கூட்டணி தலைமையில் 16.0
பாமக தலைமையில் 10.4
பாஜக தலைமையில் 2.2
பிற 1.0

எந்த கூட்டணி எத்தனை இடம் பிடிக்க வாய்ப்புள்ளது?

திமுக தலைமையில் 112லிருந்து 124 வரை
அதிமுக தலைமையில் 67லிருந்து 90 வரை
மக்கள் நலக் கூட்டணி 5லிருந்து 11 வரை
பாமக தலைமையில் 3லிருந்து 7 வரை
பாஜக தலைமையில் 1லிருந்து 2 வரை

பண்பாட்டு மக்கள் தொடர்பகம் மற்றும் இலயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அளவிலான மேற்கொண்ட ஆய்வினை மேற்கொண்டு இன்று வெளியிட்டுள்ளது. 

ad

ad