புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2016

மதிமுக வேட்பாளர்கள் பட்டியல்-கோவில்பட்டி - வைகோ




மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.  இதில், சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டியில்  போட்டியிடுகிறார் வைகோ.
தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2016ல் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று 

1.  கோவில்பட்டி -     வைகோ எம்.ஏ. பி.எல்.,

2.  திருப்போரூர் -    மல்லை சத்யா எம்.ஏ.,

3.  காரைக்குடி -     புலவர் சே. செவந்தியப்பன், டி.லிட்.,

4.  ஆலங்குடி -    டாக்டர் க. சந்திரசேகரன் பி.வி.எஸ்.சி.,

5.  செஞ்சி           -     ஏ.கே. மணி

6.  சங்கரன்கோவில்-டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.பி.பி.எஸ்.,

7. சிங்காநல்லூர்   -  ஆடிட்டர் அர்ஜூன்ராஜ்

8.  குளச்சல்    -     சம்பத் சந்திரா, பி.ஏ., எல்.எல்.பி,.

9.  திருச்சி கிழக்கு -     டாக்டர் ரொஹையா சேக்முகமது,
             எம்.பி.பி.எஸ்., எம்.டி. டி.ஜி.ஓ.,

10.  நாகர்கோவில் -     திருமதி ராணி செல்வின், எம்.ஏ.,எம்.எட்., 

11. அண்ணா நகர் -    திருமதி மல்லிகா தயாளன்

12.  தூத்துக்குடி   -     பேராசிரியை பாத்திமா பாபு, எம்.ஏ., எம்.ஃபில்

13. மதுரை தெற்கு -     புதூர் மு. பூமிநாதன்

14. ஆர்க்காடு -     பி.என். உதயகுமார், பி.எஸ்சி

15. பாளையங்கோட்டை -     கே.எம்.ஏ. நிஜாம்

16. ஆயிரம் விளக்கு -     ரெட்சன் சி. அம்பிகாபதி 

17. கிணத்துக்கடவு -     பொறியாளர் வே. ஈஸ்வரன், பி.இ.   


18. ஆவடி   -     வழக்கறிஞர் இரா. அந்திரிதாஸ்,
               எம்.ஏ.,பி.எல்., டிபிஎம் 

19. துறைமுகம் -     முராத் புகாரி, பி.ஏ.,

20. உசிலம்பட்டி -     ஆ. பாஸ்கர சேதுபதி, பி.ஏ.,

21. சாத்தூர் -     டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன், எம்.பி.பி.எஸ்.,

22. பூவிருந்தவல்லி (தனி) -     பூவை து. கந்தன்

23. பல்லடம் -     க. முத்துரத்தினம்

24. ஈரோடு மேற்கு -     நா. முருகன்

25. ஜெயங்கொண்டம் -     எம்.எஸ். கந்தசாமி

26. அரவக்குறிச்சி -     கோ. கலையரசன், எம்.பி.ஏ.,  

27. முதுகுளத்தூர் -      பொ. ராஜ்குமார் பி.எஸ்.சி

28. தாராபுரம்           - வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன், எம்.ஏ.,பி.எல்.,
                             (தமிழ்ப் புலிகள் கட்சி-பம்பரம் சின்னம்)

29. பல்லாவரம் -     கி. வீரலட்சுமி, பி.ஏ
     (தமிழர் முன்னேற்றப் படை-பம்பரம் சின்னம்)

ad

ad