வியாழன், ஏப்ரல் 14, 2016

கலைஞருடன் மு.க.அழகிரி சந்திப்புதி.மு.க., தலைவர் கலைஞரை, மு.க. அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தன் தாயாரை சந்திக்க வந்ததாகவும், எது பற்றியும் கருத்துக்கூற விரும்பவில்லை எனவும் கூறினார்.