புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2016

சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்


மதுரை (வடக்கு) மாவட்டம், சோழவந்தான் (தனி) தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட, ஏற்கனவே டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி  பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் தற்போது அங்கே போட்டியிட முன்வராத காரணத்தால், ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னக்கருப்பன் துணைவியார் திருமதி சி. பவானி சோழவந்தான் (தனி) தொகுதி தி.மு. கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ad

ad