வெள்ளி, ஏப்ரல் 08, 2016

பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம்!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் சந்திரா ஏக்கநாயக்க, இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். 

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேக்கோன், இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வின்போது பிரசன்னமாகியிருந்தார்.