புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2016

சம்பந்தன், மாவை தலைமையில் தமிழ்த் தேசிய மேதின கூட்டம் யாழில்!

தமிழ்தேசிய மே நாள் ஊர்வலம் இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இணுவில்கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக
ஆரம்பமாகி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிவளாகத்தை அடைந்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்,தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரை தாங்கிய ஊர்திகளுடன்,உழைப்பாளர்களை கெளரவிக்கும் ஊர்திகளுடன் தமிழ்த் தேசிய மே நாள் ஊர்வலம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தை அடைந்து மே நாள் எழுச்சி கூட்டம் இடம்பெறவுள்ளது.


ad

ad