புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2016

தமிழக அமைச்சரவைப் பட்டியல்


ஜெயலலிதா - முதலமைச்சர்

பொது, இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப்பணி, பொதுநிர்வாகம், மாவட்ட வருபாய் அதிகாரிகள், காவல்துறை, உள்துறை

ஓ.பன்னீர்செல்வம் 

நிதித்துறை

எடப்பாடி பழனிச்சாமி

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை

செல்லூர் ராஜு

கூட்டுறவு மற்றும் தொழிலாளர் நலன்

ஜெயக்குமார்

மீன்வளத்துறை

டாக்டர் சரோஜா

சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை

உடுமலை ராதாகிருஷ்ணன்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை

எஸ்.வளர்மதி

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

ராஜேந்திர பாலாஜி

ஊரக தொழில் துறை

விஜய பாஸ்கர்

மக்கள் நல்வாழ்வுத்துறை

ஆர்.காமராஜ்

உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை

திண்டுக்கல் சீனிவாசன்

வனத்துறை

தங்கமணி

மின்சாரம், மது மற்றும் ஆயத் துர்வைத்துறை

கே.பி.அன்பழகன்

உயர்கல்வித்துறை

எம்.சி.சம்பத்

தொழில்துறை

எஸ்.பி.வேலுமணி

உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை

ஓ.எஸ்.மணியன்

ஜவுளி மற்றும் கைத்தறித்துறை

சி.வி.சண்முகம் 

சட்டத்துறை

கருப்பண்ணன்

சுற்றுச்சூழல்

எஸ்.பி.சண்முகநாதன்

பால்வளத்துறை

துரைக்கண்ணு

விவசாயத்துறை

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து

ராஜலட்சுமி

ஆதிதிராவிடர் நலத்துறை

கடம்பூர் ராஜு

தகவல் மற்றும் விளம்பரத்துறை

பெஞ்சமின்

பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலன்

டாக்டர் மணிகண்டன்

தகவல் தொழில்நுட்பம்

வெல்லமண்டி நடராஜன்

சுற்றுலாத்துறை

கே.சி.வீரமணி

வணிகவரி

ஆர்.பி.உதயக்குமார்

வருவாய்த்துறை

செம்மலை - தற்காலிக சபாநாயகராக நியமனம்

ad

ad