திங்கள், மே 16, 2016

மீண்டும் அதிமுக ஆட்சி: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் டைம்ஸ்
நவ் தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணி 139 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும், திமுக அதன் கூட்டணி கட்சிகள் 78 தொகுதிகள் வரை வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளது.  பாஜக வெற்றி பெற வாய்ப்பு வாய்ப்பு இல்லை எனவும், பிற கட்சிகள் 17 இடங்கள் வரை வெற்றி பெற வாய்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.