வெள்ளி, மே 06, 2016

பட்டாபிராம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை செண்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற மெயில் பட்டாபிராம் அருகே தடம் புரண்டது.  தடம் புரண்ட 2 ரயில் பெட்டிகளையும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்த விபத்தினால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது