புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2016

எமது கருத்துக் கணிப்பின்படி இப்போதும் அதிமுக முன்னணியில் தேமுக கூட்டணி செல்வாக்கு வளர்கிறது

அதிமுக 87-110
தி மு க 44-43
தேமுக கூட்டணி 12- 18
பா ம க 2-3
பா ஜ க 1 கன்னியாகுமரி மாவட்டம்
இவை தவிர
சுமார் 51 தொகுதிகளில் அதிமுக திமுக சமபலத்தில் மோதும் நக்கீரன் விகடன் திமுக க்காகநம்ப முடியாத அளவுக்கு பகிரங்க பொய் பிரசாரம் .செய்கிறது முன்னைய  
தேர்தல்களில்  வெற்றிகரமாக  கருத்துக் கணிப்பை வழங்கிய எமது இணையம் இந்த தடவையும்   மூன்று அல்லது நான்கு தரம் இந்த கணிப்பை  கூற உள்ளது   ஏனெ னில் இந்த தடவை  பல்முனை போட்டிகள் காணப்படுவதால்   அடிக்கடி  கள  நிலவரம் மாறி  கொண்டே இருக்கிற து  ஆனாலும்கடந்த காலங்களில் எமது நிருபர்களின்  கணிப்புக்கள்  ஓரளவு  85  வீதம் அளவுக்கு  சரியானதாக இருந்துள்ளது

இப்போதைய   நிலவரப்படி  அ  தி மு க  வுக்கு இருந்த  அதிகப்படியா ன   ஆதரவு அலையை தேமுக ம ந   கூட்டணி சிதறடித்து வருகிறது  அதோடு தி மு க கோட்டையான   பல இடங்களிலும்  இந்த கூட்டணி நுழைந்து  தி முக  இன் வீழ்ச்சிக்கு காரணமாக  திகழ்கிறது  இது போக பா ம க  நாம்  தமிழர் அணிகளும்  சில சில பகுதிகளில் சுரண்டி   கொள்கின்றன ஆகவே  வழமையை  விட  இம்முறை   நிலைமை மாறி கொண்டே வருகிறது  தேமுக ம ந கூட்டணி   பெரும் ஆதரவை  பெருக்கி  வருகிறது இந்த நிலை  கூடுமானால்  பெரிய கட்சிகளுக்கு பாரியா  பாதிப்பை  உண்டு பண்ணும் பல இடங்களில் வாக்குகளை பிரித்து  எதிர்பாராத   வெற்றி  தோல்விகளை நிர்ணயிக்கும் 
தற்போதைய நிலையில் 

அதிமுக 87-110
தி மு க 44-43
தேமுக கூட்டணி 12- 18
பா ம க 2-3
பா ஜ க 1 கன்னியாகுமரி மாவட்டம்
இவை தவிர
சுமார் 51 தொகுதிகளில் அதிமுக திமுக சமபலத்தில் மோதும்
இந்த தொகுதிகளின் முடிவை திமுக கூட்டணி  எடுக்கும் வாக்கு  எண்ணிக்கை  நிர்ணயிக்கும் பரிதாபமான சூழ் நிலை  தேமுக வெற்றி பெறாத பட்சத்திலும் இந்த தொகுதிகளில்   2 பெரிய கட்சிகளின்  நிலையை மாற்றும் சக்தியாக இருக்கும் 

ad

ad