புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2016

த்திய அமைச்சரவையில் மாற்றம்: 19 பேர் புதிதாக பதவியேற்பு: கேபினட் அமைச்சரானார் ஜவடேகர்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர்கள், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றனர். இன்றயை மாற்றத்தில் 2 பெண்கள் உள்பட 19 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இணை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், கேபினட் அமைச்சராக பதவியேற்றார். புதியவர்களுடன் சேர்த்து மத்திய அமைச்சர்கள் எண்ணிக்கை 83 ஆனது.


1. அனுபிரியா (உத்தரபிரதேசம்)

2. எஸ்.எஸ்.அலுவாலியா (மேற்கு வங்காளம்)

3. விஜய் கோயில் (ராஜஸ்தான்)

4. ராம்தாஸ் அத்வாலே

5. பி.பி.சவுத்திரி (ராஜஸ்தான்)

6. சி.ஆர்.சவுத்திரி (ராஜஸ்தான்)

7. பகன்சிங் (மத்திய பிரதேசம்)

8. அணில் மாதவ் தவே (மத்திய பிரதேசம்)

9. எம்.ஜே.அக்பர் (மத்திய பிரதேசம்)

10. ரமேஷ் ஜிகஜினகி (கர்நாடகா)

11. சுபாஷ் பம்ரி (மராட்டியம்)

12. மகேந்திர நாத் பாண்டே (உத்தரபிரதேசம்)

13. அஜய் தம்தா (அல்மோரா)

14. புருஷோத்தம் ரூபலா (குஜராத்)

15. ஜஸ்வந்த்சிங் (குஜராத்)

16. மன்சூக் மான்டவியா (குஜராத்)

17. ராஜன் கோகையன் (அசாம்)

18. கிருஷ்ணராஜ்

19. அர்ஜுன்ராம் மேக்வால்

ad

ad