புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2016

அரை இறுதியில் இன்று மோதும் ஜெர்மனியும் பிரான்சும் . இதுவும் ஒரு இறுதி ஆட்டம் போன்றே அமையும்

இன்று அரை இறுதி ஆட்டத்தில் மோதும் பிரான்சும் ஜெர்மனியும் ஐரோப்பாவின் இரு பெரிய  பலம் மிக்க அணிகளாகும்  
 தற்போதைய  உலக சம்பியன் ஜெர்மனி பொதுவாகவே எப்போதும் உதைபந்தில்  பலம் மிக்க நாடாக திகழ்வது உண்மை . ஜெர்மனி அணியில்  கேதீரா மற்றும் கோமேஸ்  ஆகியோர்  காயபட்டுள்ளார்கள்  .கும்மேல்ஸ்  இரண்டு மஞ்சள் அட்டைகள் பெற்று இருப்பதால் இந்த போட்டியில் ஆட தடை உண்டு  கயபட்டிருந்து  வந்த  ச்வைன்ச்டேக்கர்  இன்னும் முழு உடலுறுதி இல்லாத  தகவல் ஒன்று கூறுகிறது இருந்தாலும்  இதுவரை இடைநடுவில் களமாட இரங்கும் இவர் இன்று  ஆரம்பத்திலேயே  ஆடா தொடங்குகிறார் .இன்று தாக்குதல் வீரராக  உலககிண்ண இருந்தி ஆட்டத்தில்கோ கோலடித்த  கோட்சே ஆடுகிறார் .கும்மேல்சுக்கு பதிலாக கொவேடேசும் களம் இறங்குகிறார் ஜெர்மனியின் பந்தை   தங்கள் வசம்   அதிகமாக  வைத்திருக்கும்  உன்னத  பாணி உலகில்  தலை சிறந்த ஒன்றாக கருதபடுகிறது பிரான்சுக்கு  சொந்த மண்ணில் நடப்பது  பெரிய பலம் பிரான்சுக்கு முன்னணி தாக்குதல் வீரர்கள் வரிசை  ஜீரோ கிரீஎஷ்மன்  பயட் போக்பா என்று பலமாக உள்ளது    முன்னணிக்கு பந்து வரும்பட்சத்தில்    அதிரடியாக  கோலடிக்கும் திறமை கொண்டவர்கள்  தலையால் அடிப்பதிலும்  வல்லவர்கள்  குழு நிலை ஆட்டங்களில் பெரிதாக சோபிக்காத பிரான்ஸ்  பின்னர்   சிறப்பாக ஆடி வருகிறது  . வந்த பாதையில்  பெரிதாக பலமான அணிகளை சந்திக்காத போதும் இன்று  அது  பலத்த அணியைச்ச ந்திக்க வேண்டும் . இன்றைய ஆட்டம் பலமான  விறுவிறுப்பான போட்டியாக அமையும் நிச்சயம் இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு  இறுதி ஆட்டத்தில் போர்த்துக்கலை வெல்லும் சாத்தியம் உண்டு  

ad

ad