புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2016

இந்துக்கோவில் உடைக்கப்பட்டு புத்தர் விகாரை நிர்மாணிப்பு

2009 போரிற்குப் பின் வடக்கில் பல்­வேறு இடங்­க­ளிலும் இரா­ணு­வத்­தினர் விகாரை அமைப்­பதில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றனர். அந்த வகையில்
அண்­மையில் விடு­விக்­கப்­பட்ட இடங்­க­ளான வலி வடக்கில் காங்­கேசன் துறைக்கு அண்­மையில் உள்ள வீமன்­காமம் வடக்கில் உள்ள குமார பிள்­ளையார் (குமார கோவில்) கோவில் உடைக்­கப்­பட்டு அவ் இடத்தில் விகாரை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­துக்­கோவில் உடைக்­கப்­பட்­டமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

ad

ad