புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2016

சென்மேரிஸ்‬ வெற்றி

..
உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 தொடரில் இன்று பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் Jaffna‪#‎StMarys‬ Sc மற்றும் Old ‪#‎Bends‬ 
Sc அணிகள் மோதின ஆட்ட நேர முடிவில் #சென்மேரிஸ் அணி 2-0என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.சென்மேரிஸ் சார்பில் ‪#‎யுனெட்‬மற்றும் ‪#‎யூட்‬ தனது அணிக்காக கோல்கலை பெற்றுக்கொடுத்தனர்..இறுதிக்கட்டத்தில் யூட் அசத்தலான கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்ததுடன் முற்பாதியாட்டத்தில் கோல்போடும் வாய்ப்பினை தவறவிட்ட #சென்மேரிஸ் பிற்பாதியாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமையும் குறிப்பிடத்தக்க து....சென்மேரிஸ் அணி பிரிவு 1 ...இத் தொடரின் 6 வது போட்டியில் 4 வது வெற்றியினை பெற்றமை குறிப்பிடத்தக்கதுடன்.மிகவும் சிறப்பாக சென்மேரிஸ் அணி பிரிவு 1 தொடரில் செயற்பட்டு வருவதுடன் காலிறுதி வாய்ப்பினை தொடர்ந்து பிரகாசப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது... Old bens மைதானத்தில் முன்பு இடம்பெற்ற இரு அணிகளுக்கிடையிலான போட்டியில் 3-0 என்ற கோல்கணக்கில் Old bens அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது..

ad

ad