புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2016

தொண்டருக்கு அடி : பரபரப்பை ஏற்படுத்திய விஜயகாந்த் ( வீடியோ )

தொண்டருக்கு அடி : 
பரபரப்பை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 65- வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.  சென்னை கோயம்பேட்டில் பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்துக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படம் எடுத்துக்கொண்ட தொண்டர் ஒருவரை  விஜயகாந்த் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ad

ad