புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2016

வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது இன்சாட் 3 டி.ஆர். செயற்கைக்கோள்

ஜி.எஸ்.எல்.வி.எப்.5 ராக்கெட் மூலம்  இன்சாட் 3 டி.ஆர். செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (வியாழன்) மாலை 4.10 மணிக்கு ஏவப்பட்டது. இதற்கான கவுண்டவுன் நேற்று காலை 11.10 மணிக்கு தொடங்கியது. 

வானிலை தொடர்பான தகவல்கள், கடல் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல், ராணுவத்திற்கு தேவையான தகவல்களை பெறும் வகையில் 2211 கிலோ எடைக்கொண்ட இன்சாட் 3 டி.ஆர். செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஜி.எஸ்.எல்.வி.யின் 10வது ராக்கெட் ஆகும்

ad

ad