புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2016

பேராசிரியரைவீட்டுக்கு அனுப்புங்கள் ..நானே இனி பொதுச்செயாலாளர்- கனிமொழி..!

மாம் அப்படி ஒரு முடிவிற்கு கனிமொழி தரப்பு வந்து விட்டதாக கூறுகிறார்கள். தலைவர் பதவி அண்ணன் ஸ்டாலின் வைத்துக்கொள்ளட்டும்

ஆனால்  பிற்காலத்தில் ஸ்டாலினுடன் இணைந்து கட்சி பணியை வளர்க்க பொதுசெயலாளர் பதவி ஒன்றே கை கொடுக்கும் .
வயதாகி விட்ட அன்பழகன் பதவியை விட்டு நகர்வதாக தெரியவில்லை அவரை வெளியே விரட்டுவதை தவிர வேறு வழியே இல்லை.
தலைவரும் போய் ஓய்வெடுக்கட்டும் .அண்ணன் அழகிரிக்கும் பதவி கொடுங்கள் அனைவரும்  சேர்ந்து கட்சியை மீட்டெடுப்போம்  என்கிற வலுவான முடிவிற்கு கனிமொழி வந்துவிட்டாராம்..
அப்புறம் என்னங்க ரெண்டு பெருசுங்களும் தானா போற மாதிரி தெரியல..என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

ad

ad