புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2016

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செப்டம்பர் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

இந்த கூட்டத்தொடரில்  இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பிலான தேசிய பொறிமுறை குறித்து கலந்துரையாடப்பட மாட்டாதென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தேசிய பொறிமுறையை 2017 பெப்ருவரி மாதத்திலேயே முன்னெடுக்குமாறு இலங்கைக்கு ஆணைக்குழு கால வரையறை வழங்கியுள்ளது.
இருப்பினும், இம்முறை கூட்டத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பிலான அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணைக்குழு வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

ad

ad