புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2016

தமிழ் படமான விசாரணை ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் படங்கள் பட்டியல்

சினிமா துறையை பொறுத்தவரை உலகின் கௌரவம் என்றால் அது ஆஸ்கர் விருது தான். இந்த விருதை ஒரு முறையாவது பெற
மாட்டோம என பல கலைஞர்கள் தவம் கிடக்கின்றனர்.
ஆஸ்கர் விருதை இந்தியர்கள் பெறுவது மிகவும் கடிமான ஒன்றாக இருக்கிறது.
பானு அத்தையா, சத்தியஜித்ரே, ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி, குல்சார் என ஐந்து இந்தியர்கள் மட்டுமே இந்த விருதை பெற்றுள்ளனர்.
அப்படிப்பட்ட ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 9 தமிழ் திரைப்படங்கள் கு
1969 வருடம் தெய்வமகன்
1987 வருடம் நாயகன்
1990 வருடம் அஞ்சலி
1992 வருடம் தேவர் மகன்
1995 வருடம் குருதிப்புனல்
1996 வருடம் இந்தியன்
1998 வருடம் ஜீன்ஸ்
2000 வருடம் ஹேராம்
2016 வருடம் விசாரணை.
இம்முறையாவது தமிழ் படம் ஆஸ்கார் விருதை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ad

ad