செவ்வாய், செப்டம்பர் 13, 2016

பேரறிவாளவனை, சக ஆயுள் தண்டனை கைதி தாக்கியுள்ளார்.

இன்று வேலூர் சிறையில் பேரறிவாளவனை, சக ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ் கொடூரமாக இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.

இதில் பேரறிவாளவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேலூர் சிறை மருத்துவமனையில் பேரறிவாளவன் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கையில் 6 தையல்கள் போடப்பட்டன. தொடர்ந்தும் பேரறிவாளவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.