புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2016

உயர்தர பரிட்சை பெறுபேற்றுக்குரிய Z-புள்ளி வெளியீடு

க.பொ.த. உயர்தரப் பரீட்சை -2015 ஆம் ஆண்டுக்கான பெறுபேற்றின் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி (இஸட் ஸ்கோர்) இன்று
வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த தகவலைஅறிவித்தள்ளது.
2015 பரீட்சையில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் தோற்றியிருந்ததுடன் அவர்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர்.
எவ்வாறாயினும் வெட்டுப் புள்ளிகளின் பிரகாரம் 25,000 வரையான மாணவர்கள் பல்கலைகழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad