புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2016

சிவத்தம்பி தனது கட்டுரை ஒன்றில் தீவக மக்கள் கல்வியில் அதிகம் சாதித்தவர்கள் அல்ல வியாபாரத்திலேயே நாட்டம் கொண்டவர்கள் ..ஆனால் இன்று ..சிவமேனகை

பேராசிரியர் சிவத்தம்பி தனது கட்டுரை ஒன்றில் தீவக மக்கள் கல்வியில் அதிகம் சாதித்தவர்கள் அல்ல வியாபாரத்தி
லேயே நாட்டம் கொண்டவர்கள் என்று ஒரு கருத்தை முன்வைத்திருந்தார் அவரது கருத்தை நான் சில கட்டுரைகளில் கடந்த காலத்தில் ஆதாரங்களுடன் மறுத்திருந்தேன் ,இன்று (நயினாதீவு )தீவக பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகள் தமிழ் மொழி மூலமான புலமை பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாவது இடத்தையும் தேசிய மட்டத்தில் தமிழ் மொழியில் முதலாவது ,இரண்டாவது இடத்தையும் பெற்று இருக்கின்றார்கள் 
கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகள் பெற்று தமிழ் மொழி மூலம் மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் முதலாம் இடம்
உமாசங்கர் ஐெயனி 194 புள்ளிகள் பெற்று யாழ் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் ,,
இலங்கையின் கல்வி வரலாற்றில் தீவக மாணவர்கள் சாதிக்கின்றார்கள்கள் என்பதை இனியாவது மேலாதிக்க வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும் ,,,,,
புலமை பரீட்சையில் சித்திபெற்று சாதனை செய்த அனைத்து மாணவர்களுக்கும் எங்களது நல் வாழ்த்துக்கள் ,,,,,,,

ad

ad