வெள்ளி, அக்டோபர் 21, 2016

தாய்லாந்தை சிதறடித்து இறுதிக்கு முன்னேறியது இந்தியா

உலகக்கோப்பை கபடியின் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா - தாய்லாந்து
அணிகள் மோதின. இந்திய வீரர்களின் ஆதிக்கம் தொடக்கத்தின் முதலே தாய்லாந்து அணியை பதம் பார்த்தது. மொத்த தாய்லாந்து வீரர்களையும் தூக்கி வீசிய இந்தியா 73-20 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது. ஈரானுக்காக வெயிட்டிங்!