புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2016

ஜெயலலிதா நலம் பெற வேண்டி ராதாரவி வித்தியாச முயற்சி

தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று விஷால் இப்போது தான் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்றார்.
அந்த கட்சியின் சிறப்பு பேச்சாளர் நடிகை விந்தியா கோவில் கோவிலாக சுற்றுகிறார் என்றார்கள்.
ராதாரவி ராமேஸ்வரத்தில் தொடங்கி, முக்கிய கோவில்களில் எல்லாம் சிறப்பு வழிபாடு நடத்தி திருவண்ணாமலையில் கோவில் வழிபாட்டை முடிப்பது என்று வேண்டிக்கொண்டாராம். அதன்படி ராமேஸ்வரம் மற்றும் பல கோவில்களில் வழிபாடு நடத்திவிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நடிகர் ராதாரவி வந்தார்.
எல்லா சன்னதிகளிலும் தரிசனை செய்து, நவக்கிரகங்களுக்கு நெய்தீபம் ஏற்றி தன் வழிபாட்டை பூர்த்தி செய்தார்

ad

ad