புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2017

அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைப்பு!

கடந்த ஒருவாரத்திற்கு மேலாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற
அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், விழா முடிந்ததும்  பழைபடியே கூவத்தூர் ரிசார்ட்டில் கொண்டுபோய் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.  

ad

ad