புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2017

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம் - பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு




அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார் என்று பன்னீர்செல்வம் தலைமையிலான அணி  அறிவித்துள்ளது. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் அவைத் தலைவர் மதுசூதனன் செய்தியாளர்களிடம் இதனை அறிவித்தார். 

சசிகலாவுடன் மேலும், டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்துள்ளார். 

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் கட்சி நிர்வாகிகள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ad

ad